இனி 3 ஆண்டுகளுக்கு ரஜினியால் அரசியலுக்கு வரவே முடியாது.. பிரபல எண் கணித ஜோதிடர் கொடுத்த அதிர்ச்சி..

Report
13Shares

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் பட்டாளமும், அரசியல் பிரமுகங்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த ஆண்டு சீக்கிரமே கட்சியை துவங்குவேன் என்று கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் ஆன்மீகத்தை நோக்கமாக கொண்டு ஆன்மீக கட்சியை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வரும் வியாழக்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்திக்க போவதாக அழைப்புவிடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனையும் இதற்காக நடத்தியுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து பிரபல எண் கணித கோதிடர் ஒருவர் அதற்கான சாத்தியகூறிகள் இல்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது 69 வயதாகும் ரஜினி 30 வருடங்களுக்கு முன்பே அரசியலில் வந்திருந்தால் பலித்திருக்கும். ஆனால் இந்தவயதில் இருக்கும் போது அரசியலில் கால் வைக்க இயலாத காரியம் என்று கூறியுள்ளார்.

மேலும் 3 ஆண்டுகளுக்கு அவர் அரசியல் வருவது வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கு 90 சதவீத பணிகளை முடித்துவிட்டேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்துள்ளார். இந்நிலையில் இப்படியொரு வதந்தி பரவியது ரசிகர்கள் ரஜினி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

398 total views