33 வருடங்களாக சாப்பிடாமல் டீ மட்டும் குடித்து உயிர் வாழும் பெண் - ஆச்சர்ய தகவல்

Report
196Shares

ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாடத்தேவை உணவு. சாப்பிடாமல் இரண்டு நாட்கள் இருப்பதே சாத்தியமில்லாதது தான்.

ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் கடந்த 30 ஆண்டுகளாக உணவே சாப்பிடாமல் வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்கிறாராம்.

சத்தீஸ்கர் மாவட்டர் பாராடியா கிராமத்தில் பில்லி தேவி என்பவர் தனது 11வது வயதிலிருந்தே வெறும் தேநீர் மட்டுமே பருகிவருகிறார். தற்போது 44 வயதாகும் இவரை உள்ளுர் மக்கள் சாய்வாலி சாச்சி (Chai wali cahchi) என்று தான் அழைப்பார்களாம்.

இவரைப் பற்றி இவரது தந்தை ரதி ராம், "என் மகள் 6-ம் வகுப்பு படிக்கும்போது உணவு அருந்துவதை நிறுத்திவிட்டார். பாட்னா பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள சென்றார். அதிலிருந்து திரும்பிய பின்னர் அவர் உணவு அருந்துவதை, தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டார்.

ஆரம்பத்தில் பால் கலந்த டீயுடன் பிஸ்கெட், பிரெட் சாப்பிடார். பின்னர் பிளாக் டீக்கு மாறிவிட்டார். அதுவும் ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் ஒரு குவளை பிளாக் டீ குடிக்கிறார் என்றார்.

8663 total views