இந்த வருடத்தின் பிரபல நடிகைகளாக நயன்தாரா மற்றும் ஷனுதி தெரிவு

Report
538Shares

2018 ஆம் ஆண்டிற்கான "ஸ்லிம் நெல்சன்" மக்கள் விருதுகள் வழங்கும் விழா இலங்கையில் நடைபெறுகிறது.

டீவி தெரணயில் ஔிபரப்பாகும் ´தெவனி இனிம´ தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்கும் நயன்தாரா விக்கிரமாராய்ச்சி மற்றும் ஷனுதி பிரியசாத் ஆகியோர் இவ்வருடத்தின் பிரபல நடிகைகளுக்கான விருதை வென்றுள்ளனர்.

22329 total views