முஸ்லிம் பெண்களின் பர்தா வேடமனிந்த ஆண் சிக்கினார்! வெளியான பயங்கர வீடியோ.

Report

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிந்துவந்த ஆண் ஒருவரை கைதுசெய்தது சிறிலங்கா காவல்துறை.

சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோவில் காணப்படும் நபர் பற்றியோ, எங்கு அவர் கைதுசெய்யப்பட்டார் என்றோ தெரிவிக்கப்படவில்லை.

மேலதிகள தகவல்கள் விரைவில்..

24818 total views