பெண்ணை மிரட்டி படுக்கைக்கு அழைத்த முரடன்- விஷயம் கேட்டு ஷாக்கான நடிகர்

Report
304Shares

எங்க வீட்டு மாப்பிள்ள அப்படினு ஒரு ஷோ நடக்குது. அந்த ஷோல 16 பேர் ஆரம்பிச்சு இப்போது 2 பேர் எலிமினேட் ஆகிட்டாங்க.

மிச்சம் இருக்கிறவங்கல்ல யாரு ஆர்யாவ கல்யாணம் பண்ண போறாங்க அப்படின்றது பெரிய கேள்வி. இன்னைக்கு ஷோவோட ஒரு புரொமோ போட்ருக்காங்க. அதுல அகதா தன்ன ஒருத்தன் மிரட்டி படுக்கைக்கு அழைத்தானு சொல்ல ஆர்யா அப்படியே அப்சட்.

அப்புறம் அந்த பொண்ணுக்கு போய் ஆறுதலும் சொல்றாரு. என்ன விஷயம்னு முழுசா ஷோ பாத்து தெரிஞ்சிக்க வெயிட் பண்ணவோம்.

10602 total views