ரமணி அம்மாளை காப்பாத்துவாரா ஆஞ்சநேயர்

Report
563Shares

ரமணி அம்மாள் சும்மா கண்ணதாசன் பாட்டலாம் பக்காவா பாடுவாங்க. இப்போ பாருங்க அவங்க திருச்சி, மதுரைனு நிறைய இடம் போய் பாடித்து இருக்காங்களாம்.

அதனால ரமணி அம்மா வீட்டு வேல பாதிக்கப்படுதாம். இப்படி பாட வெளில போறதால 8 வீட்டு வேல போய்டுசாம். இப்போ 2 வீடு தான் பாத்துட்டு இருக்காங்களாம்.

அதுவும் போய்ட கூடாது நீ தான் பாத்துக்கனும் னு ஆஞ்சநேயர் கிட்ட கண்டிஷன் போட்ருக்காங்களாம்.

23975 total views