வாய்ப்பு கிடைச்சதும் பாலாஜியை வச்சு செஞ்ச நித்யா!

Report
593Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. கடந்த இரு நாள் டாஸ்குகளில் ஆண்கள் எஜமானர்கள் என்றும் பெண்கள் அடிமைகள் என்றும் கொடுக்கப்பட்டது.

இதற்கு சிலர் உடன்படாததால் சண்டை உருவானது. இன்று அப்படியே மாற்றி ஆண்கள் வேலைக்காரர்களாகவும் பெண்கள் எஜமானர்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இதில் நித்யா இதை பயன்படுத்தி பாலாஜியை இங்க வா தம்பி இந்த கண்ணாடி பிடி போய் அக்காவுக்கு சூடா பால் கொடு என கூறினார்.

இதனால் பாலாஜி நொந்து போன முகத்துடன் சுற்றி வருகிறார்.

22138 total views