அடித்து நொறுக்கி மீண்டும் கிங் என நிரூபித்த அஜித்! அமர்க்களமான சாதனை

Report
56Shares

அஜித்தின் ரசிகர்கள் விசுவாசம் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார்கள். கடந்த முறை விவேகம் விமர்சனத்தை சிவா இப்படம் மூலம் சரி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் படத்திலிருந்து எந்த தகவலையும் வெளியிடாமல் இருக்கிறார்கள் என ரசிகர்கள் தரப்பில் வருத்தமும் இருக்கிறது. ஆனால் தற்போது கோவை சரளாவும் இருக்கிறார் என செய்தி வந்தது.

அண்மையில் விவேகம் படத்தின் ஹிந்தி டப்பிங் வெர்சன் 30 மில்லியன் பார்வைகளை கடந்தது. இந்நிலையில் அப்படம் அண்மையில் STAR GOLD TV Channelல் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

தற்போது அப்படத்திற்கு 5,775,000 BARC Impression கிடைத்துள்ளது. TRP கிங் ஆக மாறியுள்ளார் அஜித்..

1896 total views