என்னாது சொர்ணாக்கா காயத்ரி மறுபடியும் பிக்பாஸ் வீட்டிலயா?

Report
306Shares

பிக்பாஸ் முதல் சீசன்ல நம்ம எல்லார் கண்ணுக்கும் சொர்ணாக்காவா தெரிஞ்சது காயத்ரி ரகுராம். ஷோ முடிஞ்சும் தான் பன்னது தப்புனு ஒத்துக்காம குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டிலன்ற கதையா பேசிட்டு சுத்துசு.

அப்புறம் அப்போ அப்போ ஏதாவது போட்டோ போட்டுட்டு கிடப்பாங்க. இப்ப பாருங்க ஒரு போட்டோவ போட்டு எந்த ஷோக்கு போறேனு கண்டுபிடிங்கனு போட்டிருக்கு.

அத பாத்த நம்ம பசங்க அய்யய்யோ சொர்ணாக்கா மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்கு போகுதோ அப்படினு கமெண்ட் பண்றாங்க.

9962 total views