ரத்தத்தில் பிளே பாய் ஷாரிக்கிற்கு வந்த கடிதம்- மிரட்டல் கடிதமா?

Report
219Shares

பிக்பாஸ் வீட்ல பிளே பாய் யாருனா நம்ம ஷாரிக் தான். அப்படி தான் அம்புட்டு பேரும் சொல்றாங்க. ஆனா பாருங்க அவன் கிட்ட நீங்க பிளே பாயானு கேட்ட வேறொரு அர்த்தம் சொல்றான்.

ஆனா பாருங்க பிளே பாய் ஷாரிக்கிற்கு ரத்தத்ல ஒரு மலேசியா பொண்ணு கடிதம் எழுதியிருக்காம். அதுல ஷாரிக் பிக்பாஸ் வீட்ல இருந்து போக கூடாது அப்படினு எழுதியிருக்காம்.

அட என்ன பொண்ணு மா நீ இவனுக்காக ஒரு பாட்டல் ரத்தத்த வேஸ்ட் பண்ணிட்டியே...

9238 total views