எனக்கே இப்புடி பண்ணிட்டாங்களே! பிரபல நடிகை திரிஷாவுக்கு வந்த தர்ம சங்கடம் - அய்யயோ இப்படியா செய்வது

Report
376Shares

நடிகை திரிஷாவில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். அநேக நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்து விட்டார் சூப்பர் ஸ்டாரை தவிர. தற்போது கார்த்திக் சுப்புராஜ் படம் மூலம் அதுவும் நிறைவேற போகிறது.

சீனியர் நடிகையாகிவிட்டதால் கதைகள் மிகவும் தேர்ந்தெடுத்து தனக்கு முக்கியத்துவம் இருக்கும்படியாக தான் நடித்து வருகிறார். பேய் படங்கள், திகில் படங்களில் நடித்து பார்த்தார். அது செட்டாகவில்லை.

இந்நிலையில் அண்மையில் விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படம் அவருக்கும் நல்ல வரவேற்பை கொடுத்தது. அவர் அணிந்தது போன்ற மஞ்சள் சுடிதார் தீபாவளி சேல்ஸ்க்கு வந்திடுச்சி என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

படம் கடந்தமாதன் தான் வெளியானது. இந்நிலையில் முக்கிய தமிழ் சானல் ஒன்று இப்படத்தை தீபாவளி ஸ்பெஷலாக டிவி ஒளிபரப்பவுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியான அவர் 96 திரைப்படம் தீபாவளியன்று பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாவது வருத்தம் அளிக்கிறது ட்விட்டரில் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.

15216 total views