சொப்பன சுந்த நிகழ்ச்சியில் இப்படி ஆபாசங்களா? உண்மையிலேயே டிவி நிகழ்ச்சி தானா

Report
276Shares

இப்போதெல்லாம் டிவியில் சீரியல்கள் போதாதென்று பல ரியாலிட்டி ஷோக்கள் வந்துவிட்டது. சொல்லப்போனால் அதற்கும் சவால் தான். இதை பிரபல நடிகர், நடிகைகள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்நிலையில் பிரபல சானலில் சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சி தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதில் பிரபல நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் கலந்துகொண்ட மாடல்கள் அரை குறை ஆபாச ஆடைகளுடன் இருப்பதே விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. டாஸ்க் என்ற பெயரில் ஆண்களை தொட்டு தடவுவது நடந்து வருகிறது.

தற்போது இந்த வாரத்திற்கான டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு அழகு மட்டும் இருந்தால் போதுமா, அறிவும் வேண்டும் என கூறி பொதுஅறிவு போட்டி நடத்தப்படுகிறது.

அதனால் சிலரிடையே வாக்குவாதம் அதிகம் நடக்கிறது. புள்ளிகள் கொடுப்பதில் சாக்ஷி அகர்வால் எதிர்ப்பு தெரிவிப்பதால் வாக்குவாதம் ஆரம்பிக்கிறது.

9306 total views