படுக்கையறை ரகசியத்தை காட்டிய தொகுப்பாளினி அர்ச்சனாவின் வீடியோ!

Report
2572Shares

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. இவர் பாட்டு, டான்ஸ் என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார்.

தன்னுடைய நகைச்சுவையான பேச்சால் அனைவரையும் கவர்பவர். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய படுக்கை அறையை அனைவருக்கும் காட்டியுள்ளார்.

இதில் தன்னுடைய அறையை எப்படி வைத்திருக்கிறேன் என்பதை தான் கூறியுள்ளார். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும்படியாக தன்னுடைய அறையை வைத்துக்கொள்ளவேண்டும் அதற்கேற்றமாதிரியான புகைப்படங்களை மாட்ட வேண்டும் என அறிவுரையும் கூறியுள்ளார்.

85648 total views