ஆல்யா மானசாவை நடுரோட்டிற்கு அனுப்பிய அவரது காதலன்

Report
197Shares

ராஜா ராணினு ஒரு சீரியல் போகுதுப்பா. அதுல ரீல் ஜோடியா சுத்துன ஆல்யா-சஞ்சீவ் இப்போது ரியல் லவ்வர்ஸ் ஆ மாறிட்டாங்க.

சரி இப்ப என்ன விஷயம் கேக்கிறீங்களா. இந்த ஆல்யா மானசா ஏதோ தப்பு பண்ணிடுச்சாம், அதுக்கு பழிவாங்க இந்த பயபுள்ள அவள நடுரோட்டுக்கு அனுப்பியிருக்கான்.

அது மட்டும் இல்லாம என் பெயர சொல்லி I Love You சொல்லுனு சொல்லியிருக்கான்.

ஆல்யாவும் லவ்வர் சொல்லிட்டானே னு சொல்லி கத்தி சொல்லிட்டு கூச்சப்பட்டு உடனே காருக்குள்ள ஏறிடுச்சாம்.

அட இதெல்லாம் ஒரு வேலையா சின்னய்யா.

8284 total views