எப்போதும் சிரிக்கவைக்கும் ராமரை அழவைத்த விஜய் டிவி! நீங்களே பாருங்க..

Report
839Shares

விஜய் தொலைக்காட்சியில் யாராவது கொஞ்சம் ரீச் ஆகிவிட்டால் அவர்களை வைத்தே பல நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

அந்தவகையில் எங்கு பார்த்தாலும் ராமர் தான் இருக்கிறார். ரியாலிட்டி ஷோ முழுவதும் நிறைந்திருக்கும் இவர் தற்போது ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஆடிவருகிறார்.

இந்தவாரம் ஆடி முடித்ததும் இவரின் மொத்த குடும்பத்தையும் செட்டுக்குள் விட்டிருக்கிறார்கள். இதனால் ராமர் அழ, மாகாபா அழ என ஒட்டுமொத்த மேடையும் அழவைத்துள்ளார்கள்.

27503 total views