தனுஷ் பாட்டை ராதிகாவை வைத்து கலாய்த்த ரசிகர்கள்

Report
497Shares

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பலவிதமான படங்களில் நடித்துவருபவர் நடிகர் தனுஷ்.

இவர் நடித்த மாரி2 படத்தின் ரவுடி பேபி பாடல் 100 மில்லியன் பார்வையை கடந்து பெரிய சாதனை படைத்துள்ளது.

இந்த பாட்டை வைத்து நிறைய மீம்ஸ், டப்ஸ்மேஷ் வந்தது. தற்போது ஒரு மீம்ஸில் மைடியர் ராணி, என் டிரிம்ல வாணி என்ற வரியை ராதிகா நடித்த வாணி, ராணி சீரியலோடு இணைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்..

19373 total views