கல்யாணம் பண்ண ரெண்டாவது வாரமே தற்கொலையா?

Report
158Shares

அம்பிலி-ஆதித்யன் அப்படினு ஒரு சீரியல் நடிகர்கள். இவங்களுக்கு லவ்சு வந்து கல்யாணம் பண்ணிகினாங்க.

நடிகருக்கு 4வது கல்யாணம், பொண்ணுக்கு இது ரெண்டாவது. நல்லா கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா தான் இருந்திருக்காங்க.

எவன் என்ன சொன்னானோ 2வது வாரமே தற்கொல செய்யலாம்னு ரெண்டு பேரும் யோசிச்சாங்களாம்.

7098 total views