பிரபல டிவி சானல் காமெடி பிரபலம் செய்த வேலையை பாருங்க! அவரு தானா இவரு - ரசிகர்கள் ஷாக்

Report

டிவி சானல்களை இப்போது பலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த படையெடுத்து வருகிறார்கள். ரியாலிட்டி ஷோக்கள், காமெடி நிகழ்ச்சிகள் என பலரையும் ஈர்த்து விடுகிறது.

கலக்கப்போவது யாரு, மசாலா கஃபே, தி சுட்டு விக்கி ஷோ என பல நிகழ்ச்சிகளில் நாம் அரவிந்த் பரமேஸ்வரனை பார்த்திருப்போம்.. தற்போது இசையமைப்பாளர் இளையராஜா போல தன் தோற்றத்தை மாற்றியுள்ளார்.

நிகழ்ச்சிக்காக பல கெட்டப்கள் போட்டு வந்த அவரை இந்த தோற்றத்தில் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இத்தனை நாள் இசையோடு வாழ்ந்துகொண்டிருந்தேன்... ஒரு நாள்... இசையாய் வாழ்ந்தேன் என டைட்டிலும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

total views