பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்!

Report
286Shares

எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 விரைவில் தொடங்கவுள்ளது. ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அடுத்து நடைபெற்று வருகிறது.

இதில் தமிழும், தெலுங்கும் சீசன் 3 ஐ எட்டவுள்ளது. தெலுங்கில் இந்நிகழ்ச்சியை இந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அல்லது நாகார்ஜூனா தொகுத்து வழங்குவார்கள் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சீசன் 3 ல் நடிகை உதயா பானு கலந்துகொள்கிறார் என்றும் அவருக்கு ஒரு நாளுக்கு ரூ 2 லட்சம் சம்பளம் என தற்போது தகவல் வைரலாகிறது.

2013 க்கு பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. விஜய குமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருக்கின்றன. மீண்டும் அவர் டிவிக்கு வருவது பலருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

12112 total views