மொத்த பிக்பாஸ் வீட்டிற்கும் வைத்த ஆப்பு, அதிர்ந்த போட்டியாளர்கள்

Report
256Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பை அடைந்து வருகின்றது. அதிலும் இன்று மேலும் ஒரு பரபரப்பு வந்துள்ளது.

அப்படி என்ன பரபரப்பு என்று பார்த்தால், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வனிதா வருகின்றார், இதை பார்த்து எல்லா போட்டியாளர்களுக்கு செம்ம ஷாக் தான்...