பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறியவர் சாக்ஷி. இவரை வைத்தே பிக்பாஸில் சில நாட்கள் காதல் சம்பவங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
இவர் ஸ்பெஷல் ரூமில் அடைக்கப்படுவார் என பலர் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் வீட்டை விட்டே வெளியேறிவிட்டார்.
காதல் பண்ணி TRPலாம் கொடுத்த இந்த பொண்ணுக்கா இந்த நிலைமை அப்படினு அவங்க ரசிகாஸ் ஒரே பீலிங்.