பிக்பாஸ் வீட்டில் கமல் செய்த மோசமான வேலை, வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

Report
580Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அப்படியிருக்க இதில் பலரின் பேவரட்டாக இருந்தவர் சரவணன்.

ஆனால், இவரை பெண்கள் குறித்து தவறாக பேசிய காரணம் காட்டி வீட்டை விட்டு வெளியேற்றினர்.

இதுக்குறித்து கமல் இந்த வாரம் கூட ஒன்றும் பேசவில்லை, இது பலருக்கும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கமலை கேள்விக்கு மெயில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

17635 total views