அப்பா அப்பா சொல்லி வெச்சாளே லாஸ்லியா ஆப்பு

Report
68Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில அப்பா மகளா இருந்தாங்க சேரன்-லாஸ்லியா. ஆனா பாருங்க பாவத்த ரெண்டு பேரும் இடையில விரிசல் வந்துடுச்சு.

பெத்த மனசு பித்து பிள்ள மனசு கல்லு அப்படின்ற மாதிரி என்னதான் விரிசல் வந்தாலும் நம்பள லாஸ்லியா எலிமினேஷனுக்கு நாமினேட் பன்னடாங்கனு சேரன் அப்பா நினைச்சிட்டாரு.

ஆனா பாருங்க நம்ம லாஸ்லியா சேரன் அப்பா வெளியில போனோம்னு நாமினேட் பன்னி வெச்சிருக்கு.

என்ன பொண்ணு பாஸ்.

3404 total views