இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட், நேற்றைய பிக்பாஸை செம்ம கலாய் கலாய்த்த வீடியோ

Report
206Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாளை எட்டவுள்ளது. இந்த வீட்டிலிருந்து பலரும் எலிமினேட் ஆகிவிட்டனர். சரவணனன், மதுமிதா போன்றவர்கள் அவர்களாலேயே வெளியேறும் நிலை வந்துவிட்டது.

இந்நிலையில் நேற்றைய ஸ்கூல் டாஸ்கில் இவர்கள் செய்த கலாட்டாவை இங்கு வைத்து செய்துள்ளார்கள், பாருங்க..

7884 total views