ஒரு வழியா சேரனுக்கு ஒரு நல்லது நடந்துருச்சுப்பா, பிக்பாஸ் வீட்டில் இனி சந்தோஷம் தான்

Report
391Shares

சேரன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதில் இருந்து உள்ளே எப்படி என்று தெரியவில்லை, ஆனால், வெளியே சண்டை போடுகின்றனர் அனைத்து இயக்குனர்களும்.

ஆம், சேரனை எப்படியாவது அந்த வீட்டை விட்டு வெளியே அழைத்து வரவேண்டும் என அமீர் கூறினார், இந்நிலையில் சேரனுக்கோ வீட்டில் எந்த ஒரு பாராட்டும் எந்த டாஸ்கிற்கும் கிடைக்கவில்லை என பொலம்பி வந்தார்.

அப்படி பொலம்பி வந்த நேரத்தில் அவருக்கு ஒரு பாராட்டு கிடைக்க, செம்ம குஷியாகியுள்ளார், அதை எப்படி கலாய்த்துள்ளார்கள் பாருங்களேன்...

12815 total views