பிக்பாஸ் வைத்த செக்! சிக்கிய போட்டியாளர்கள்! தோற்றது யார்? ஜெயித்தது யார்?

Report
440Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. கடந்த வார இறுதியில் வனிதா வெளியேறினார். தற்போது தர்ஷன், முகென், சாண்டி, சேரன், லாஸ்லியா, கவின், ஷெரின் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

இறுதிகட்ட காலம் என்பதால் போட்டிகளும் போட்டியாளர்களுக்கு மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளன. இதற்காக கொஞ்சம் ரிஸ்க்கான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதில் தற்போது கடுமையான அனைவரும் பங்கேற்க கவின், லாஸ்லியா கடைசி வரை செல்கிறார்கள் என தெரிகிறது. ஜெயித்தது யார்? தோற்றது யார் என இன்று தெரிந்துவிடும்.