தர்பார் படத்தின் அடுத்த ஸ்பெஷல் இதோ! முக்கிய பிரபலத்தின் மாஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்

Report
103Shares

ஒட்டுமொத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இப்படம் வரும் ஜனவரி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.தற்போது மூத்த இசையமைப்பாளரான தேவா இப்படத்தில் அண்ணாமலை படத்தை நினைவூட்டும் விதமாக ஒரு பாடலை பாடியுள்ளாராம்.

கண்ணுல திமிரு என தொடங்கும் பாடல் இன்னும் வெளியாகவில்லை.தேவா பல ஹிட் பாடல்களை இசையமைத்தோடு பாடியுள்ளார். இதனால் இப்பாடலை காண பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்...