இது பிக்பாஸ்ஸா இல்ல Crying House ஆ? போதும்யா போர் அடிக்குது, பார்ப்போரின் புலம்பல்

Report
4Shares

இந்த பிக்பாஸ் சீசன் ஸ்கிரிப்ட் எழுதுனவரு சரியில்ல பா. முதல் சீசன் காதல், கலாட்டா, அமர்க்களம், விளையாட்டு, கொஞ்சம் சண்டை அப்படினு எல்லா கலந்த கலவையா இருந்துச்சு.

2,3 சொல்ற அளவிக்கு இல்ல பாஸ், அது எல்லாருக்கும் தெரியும். ஆனா பாருங்க இந்த 4 நல்லா இருக்கும் னு பாத்தா ஒரே அழுகாட்சியா இருக்கு.

இந்த அனிதா சும்மா சும்மா அழறாங்க, எப்பவும் கலகலப்பா இருந்த நம்ம நிஷா அக்காவையே பிக்பாஸ் அழ வெச்சு பாக்குறாரு.

இதனால பிக்பாஸ் பேன்ஸ் எல்லாம் இது பிக்பாஸ் வீடா இல்ல கிரையிங் ஹவுஸ்ஸா அப்படினு புலம்பிட்டு வறாங்க.