அப்பாவோடு சேர்ந்து அம்மாவும் மதுவிற்கு அடிமை - கண்கலங்கும் பிக்பாஸ் பாலா { ப்ரமோ 3 }

Report
13Shares

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4, இந்நிகழ்ச்சி கடந்த வாரம் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இதற்கு முன் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை போல இந்நிகழ்ச்சியும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் 2 ப்ரமோக்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. மேலும் தற்போது 3ஆம் ப்ரமோ வெளியாகியுள்ளது.

இதில் தனது சிறு வயதில் " தனது அப்பாவுடன் இணைந்து அம்மாவும் மதுவிற்கு அடிமையாகி விட்டார் என " மிகவும் வருத்தமான விஷயத்தை கண்கலங்கி கூறுகிறார் பாலாஜி முருகதாஸ்.

இதோ Promo 3..