சுரேஷ் சக்ரவர்த்திக்கு அதிக வாக்குகளையிடும் மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள், குறைந்த வாக்குகளை பெற்ற ஷிவானி, எதற்காக தெரியுமா? {ப்ரோமோ - 3}

Report
32Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, தினமும் அன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் கேப்டன் பதவிக்காக சுரேஷ் சக்கரவர்த்திக்கு மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் அதிகமான வாக்குகளை அளித்து, ஷிவானிக்கு குறைவான வாக்குகளை பெறுவதை போல் காண்பித்துள்ளனர்.

மேலும் நடிகர் கமல் வோட் செய்யும் போது யோசித்து போட வேண்டும் என ஹவுஸ் மேட்ஸ் மற்றும் மக்களிடமும் தெரிவித்துள்ளார்.