பிக்பாஸ் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா- என்னடா நடக்குது அங்க

Report
5Shares

பிக்பாஸ் வீட்டில் மிகவும் கராரான மனிதர் சுரேஷ் சக்ரவர்த்தி. வீ

ட்டில இருக்கிறவங்க கிட்ட இவர் டெர்ரரா நடந்து வந்தா வெளியில இருக்கிறவங்க அவர காமெடி பீசா ஆக்குறாங்க.

சமீபத்தில மேக்கப் டாஸ்க் போட்டியாளர்களுக்கு வர சுரேண் முகத்துல யாரோ மஞ்சள் பெயிண்ட் அடிச்சிட்டாங்க.

அவரும் அதுல போஸ் கொடுத்துட்டு உட்கார்ந்துட்டு இருக்காரு.

அத பாத்த ரசிகாஸ் விஜய் டிவி வெச்சு செய்றாங்க, மஞ்சள் நீராட்டு விழா அப்படினு கலாய்சிட்டு இருக்காங்க.