ஒரு போட்டியாளர் விடாமல் அனைவரின் மூக்கையும் உடைத்த அர்ச்சனா, அதிர்ச்சியளிக்கும் மூன்றாவது ப்ரோமோ இதோ..

Report
9Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி ஆரம்பமாகி கோலாகலமாக நடந்து வருகிறது. மேலும் இன்று வைல்ட் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா நுழைந்துள்ளார்.

மேலும் இன்று நுழைந்தவுடன் மற்ற போட்டியாளர்களின் மூக்கை உடைக்கும் வகையில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு பட்டம் சூட்டியுள்ளார்.

ஆம், பாலாஜி முருகதாஸ்க்கு - (Simply Waste), ஷிவானிக்கு - (Atmosphere Artist), நிஷாவிற்கு - (ஆமா சாமி), சனம் ஷெட்டிக்கு - (நமுத்து போன பட்டாஸ்) என அணைத்து போட்டியாளர்களுக்கு விதவிதமான பட்டத்தை கொடுத்துள்ளார்.