ஆள் பாக்க தான் ஆட்டோ பாம் ஆனா நீ நிஜமா நமுத்து போன மொலகா பட்டாசு

Report
23Shares

பிக்பாஸ் 4வது சீசன் அது ஒரு மாதிரியா போய்ட்டு இருக்கு. ஹிட் சீசனு சொல்ல முடியாது ஆனா கொஞ்சம் மொக்கயா தான் போய்ட்டு இருக்கு.

இதுல சும்மா பயில்வான் கணக்கா இருக்கிறாரு பாலாஜி. ஆனா பாருங்க ஆளு பாக்க தான் அப்படி ஆனா உள்ளே ஒன்னுமே இல்ல.

நிகழ்ச்சியில எல்லாமே மொக்கயா பண்றாரு. அதுனால காண்டான ரசிகாஸ் யோவ் நீ இத்து போன ஒரு மொலகா டப்பாசு அப்படினு கமெண்ட் அடிக்கிறாங்க.