ஷிவானி வெறும் டைம் பாஸ் தானா?- வேலையை காட்டிய பாலாஜி

Report
19Shares

பிக்பாஸ் ஊட்டுல லவ்சு வராம இருக்கவே இருக்காது.

இந்த சீசன் ல கூட ஏதாவது வருமா, செட் ஆகுமானு பிக்பாஸ் குழுவே ஆவலா வெயிட்டிங். ஆனா பாருங்க ஒன்னு கூட சிக்க மாட்டுது.

பாலாஜி-ஷிவானி ஒரு டிராக் ஓடுசு, ஆனா பாருங்க அது கூட இப்ப இல்லையாம்.

பாலாஜி எல்லார் முன்னாடியும் காதல்லாம் இல்லைங்கோ அப்படினு ஷிவானி கிட்டயே சொல்றாரு. அப்படி வந்த சொல்றனு சொல்லுறாரு.

அப்ப இத்தன நாள் சிரிச்சு சிரிச்சு பேசுனதுலாம் வெறும் நாடகா கோபால் அப்படினு மக்களே கேக்கிறாங்க.