எம் புள்ள ஆத்தா, அப்படியே கண்ணுல தண்ணிவிட்ட ரியோ

Report
13Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 48 மணி நேரம் நடந்த மணி கூண்டு டாஸ்க் முடிவடைந்துவிட்டது. போட்டியாளர்களும் டாஸ்க் முடிந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

எல்லா குழுவினரும் நல்ல மதிப்பெண் எடுத்தது போல் தெரிகிறது, இன்று காலை வந்த புரொமோவில் அனைவரும் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை வீடியோ வழியாக பேச வைத்துள்ளார். ஆரி மற்றும் ரியோவின் மனைவி மற்றும் குழந்தை காட்ட அவர்கள் இருவரும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.