காதலிக்க நேரமில்லை- தவிக்கும் .....ஆனி

Report
12Shares

இந்த பிக்பாஸ் ரொம்ப குசும்பு காரர் பு. யாராவது ரொம்ப கிளோஸா பழகிட்டா போதும் உடனே ஏதாவது டாஸ்க் கொடுத்து அவங்கள பிரிச்சிடுறாரு.

பாவம் யா இந்த ஆனி இல்ல இல்ல ஷிவானி. இப்ப தான் அந்த புள்ள பாலாஜி கிட்ட அப்படியே புல் டைம் ரொமான்ஸ்ல சுத்தினா.

அதுக்குள்ள பிக்பாஸ் ஆப்பு வெக்க இப்போ காதலிக்க நேரமில்லா சுத்துது இந்த ஷிவானி.

பாஸு கொஞ்சம் பாத்து பண்ணுங்க பா....