
பிக்பாஸ் முதல் சீசன்ல கலந்துகிட்டவங்க ஜுலி. இவங்க பேச்சாத பேச்சே இல்ல, அப்படி ஒரு கலாட்டா பண்ணாங்க.
இவங்க பேசுன பேச்சுக்கு ரசிகாஸ் ஜுலி வெளியில வந்ததும் நல்லா வெச்சு செஞ்சாங்க. ஆனா அதெல்லாம் சும்மா சூப்பரா பேஸ் பண்ணாங்க.
இப்ப பாருங்க இந்த ஜுலி ஆளே மாறியிடுச்சு.
நியூஇயர் வந்து 2வது நாள் சட்டை பட்டனை எல்லாம் கழட்டி பின் அழகை காட்டி ஜுலி ஒரு போஸ் கொடுத்திருக்கு.
இதோ பாருங்க,