இந்த வாரம் பிக்பாஸுல ரெண்டு விக்கெட் அவுட்டா

Report
14Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. போட்டியாளர்களுக்கு அன்றாடம் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

தினம் தினம் போட்டியாளர்களும் விடாது போட்டியிடுகிறார்கள். யார் ஜெயிப்பார் என்பது மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார் என்று ரசிகர்களுக்கு பெரிய குழப்பம். ஆரிக்கு அதிக ஓட்டுகள் கிடைத்து முதல் இடத்தில் உள்ளார்.

கடைசி இடத்தில் ஷிவானி தான் உள்ளார். அப்படி டபுள் எவிக்ஷன் என்றால் ஷிவானி மற்றும் ரம்யா இருவரும் வெளியேறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.