துண்டித்த தலையை கையில் ஏந்தி வலம்வரும் சிறுமி - வீடியோ இணைப்பு

Report
21Shares

உலக நாடுகள் பலவும் ஹாலோவீன் திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில் தங்களுக்கு பிடித்தமான தோற்றத்தில் தங்களை வடிவமைத்துக்கொண்டு அனைவரையும் கவர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தை ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டு சிறுமியின் தோற்றம் அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானாக்குய் என்ற இடத்தில், துண்டிக்கப்பட்ட தலையை தனது கைகளில் ஏந்தியவாறு இரண்டு வயது சிறுமி செய்திருந்த வெளிதோற்ற அமைப்பு பார்வையாளர்களை திகைக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

1276 total views