முதல் சம்பளம் ரூ. 1 லட்சம்!! இப்போது 12 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பிரபல நடிகை...

Asin Tamil Actress Actress Net worth
By Jai May 09, 2026 11:00 AM GMT
Report

சினிமாவில் சில நடிகைகளின் வாழ்கை கதைகள் அவர்கள் நடித்த படங்களை மிஞ்சும் அளவிற்கு பெரியளவில் இருக்கும். சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியபோது வெறும் ரூ. 1 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை ஒருவர் திருமணத்திற்குப் பின் ரூ. 10 ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகியிருக்கிறாராம். அந்த நடிகை யார் தெரியுமா? நம்ம நடிகை அசின் தான்.

முதல் சம்பளம் ரூ. 1 லட்சம்!! இப்போது 12 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பிரபல நடிகை... | 1 Lakh Salary To Multi Crore Lifestyle Actress

நடிகை அசின்

கேரளாவை சேர்ந்த நடிகை அசின், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து பின் தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின் கஜினி, சிவகாசி, வரலாறு, போக்கிரி, வேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மின்னினார். இதனையடுத்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மூலம் அசினுக்கு தொழிலதிபர் ராகுல் சர்மாவின் அறிமுகம் கிடைக்க, மிக எளிமையாக பழைனார்.

முதல் சம்பளம் ரூ. 1 லட்சம்!! இப்போது 12 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பிரபல நடிகை... | 1 Lakh Salary To Multi Crore Lifestyle Actress

ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் என்று அசினுக்கு பின்புதான் தெரியவந்துள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் மிகப்பெரிய தொழிலதிபராகவும் திகழ்கிறார் என்பதை ஆச்சரியத்துடன் அசின் பார்த்திருக்கிறார்.

நட்பாக தொடங்கிய உறவின் பின் காதலாக மாற 2016ல் அசின் - ராகுல் சர்மா திருமணம் பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த, சினிமாவில் நடிப்பதை மெதுவாக நிறுத்தினார் திருமண வாழ்க்கைக்கு பின் கணவரின் தொழில் தொடர்பான சில பொறுப்புகளிலும் அசின் ஈடுபட்டு வருகிறார்.

முதல் சம்பளம் ரூ. 1 லட்சம்!! இப்போது 12 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பிரபல நடிகை... | 1 Lakh Salary To Multi Crore Lifestyle Actress

தற்போது தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், ராகுலின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட ரூ. 12 ஆயிரம் கோடி முதல் 15 ஆயிர கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசின் பெயரில் மட்டுமே சுமார் ரூ. 1300 கோடி சொத்து மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.