11 ஆண்டுகளை கடந்தும் நின்னு பேசும் என்னை அறிந்தால் படத்தின் மொத்த வசூல், இதோ

Ajith Kumar Arun Vijay Anushka Shetty Trisha
By Kathick Feb 05, 2026 01:30 PM GMT
Report

அஜித் - கவுதம் மேனன் கூட்டணி எப்போது அமையும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வந்த படம்தான் என்னை அறிந்தால்.

11 ஆண்டுகளை கடந்தும் நின்னு பேசும் என்னை அறிந்தால் படத்தின் மொத்த வசூல், இதோ | 11 Years Of Yennai Arindhaal And Box Office

இப்படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார் அருண் விஜய். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு மகளாக அனிகா சுரேந்திரன் நடித்திருப்பார். இவர்களுடன் அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர்.

11 ஆண்டுகளை கடந்தும் நின்னு பேசும் என்னை அறிந்தால் படத்தின் மொத்த வசூல், இதோ | 11 Years Of Yennai Arindhaal And Box Office

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது.

11 ஆண்டுகளை கடந்தும் நின்னு பேசும் என்னை அறிந்தால் படத்தின் மொத்த வசூல், இதோ | 11 Years Of Yennai Arindhaal And Box Office

இந்நிலையில், இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி என்னை அறிந்தால் வெளிவந்தபோது உலகளவில் ரூ. 95+ கோடி வசூல் செய்துள்ளது. 

11 ஆண்டுகளை கடந்தும் நின்னு பேசும் என்னை அறிந்தால் படத்தின் மொத்த வசூல், இதோ | 11 Years Of Yennai Arindhaal And Box Office