பிக்பாஸ் சீசன் 10!! 56வது நாளில் எவிக்ட்டாகி போட்டியாளர் இவர்தான்..

Vijay Sethupathi TTF Vasan Bigg Boss 10 Tamil
By Jai Nov 01, 2026 11:45 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 10

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது 56 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் 10ன் எவிக்‌ஷன் வாக்குகளில் முகேஷ் தான் இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருந்தார். ஆனால் முகேஷை தன்னுடைய ப்ரீ பாஸ் மூலம் டிடிஎஃப் வாசன் அவரை சேவ் செய்துவிட்டார்.

பிக்பாஸ் சீசன் 10!! 56வது நாளில் எவிக்ட்டாகி போட்டியாளர் இவர்தான்.. | Bigg Boss Tamil Season 10 Contestant Gets Evicted

கடந்த வாரம் நாமினேஷனில் 15 போட்டியாளர்களும் இருக்கும் நிலையில், முகேஷை வாசன் காற்றிவிட்டார், அதனால் இப்போது அவருக்கு பதிலாக தான் கரிஷ்மா வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 10!! 56வது நாளில் எவிக்ட்டாகி போட்டியாளர் இவர்தான்.. | Bigg Boss Tamil Season 10 Contestant Gets Evicted

முகேஷை வாசன் சேவ் செய்ததை பலரும் பாராட்டினாலும் சிலர் டிடிஎஃப் வாசனை திட்டி வருகிறார்கள். டிடிஎஃப் வாசனை எப்படியாவது ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று சில போட்டியாளர்கள் முயற்சி செய்வதை தற்போது விஜய் சேதுபதி வார்ன் செய்திருக்கிறார்.