90ஸ் சாபம் உன்ன சும்மாவே விடாதுடா! ஸ்கூல் பசங்க கல்யாண வீடியோ..

students school 90skids 12thboy
By Jai Nov 10, 2021 12:40 PM GMT
Report

கொரோனா லாக்டவுன் முடிந்து அனைத்து மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் ஒரு மாணவன் மாணவிக்கு தாலிக்கட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சக மாணவியின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதற்கு சக மாணவர்கள் பேப்பரை கிழித்து மலர்களை போல் தூவி கத்தியுள்ளனர்.

இதை பார்த்து பலர் இணையத்தில் கதறி மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள்.