தீபாவளிக்கு நல்ல செய்தி சொல்றேன்!! நடிகை திரிஷாவின் அதிரடி பதிவு...

Trisha Gossip Today
By Jai Nov 07, 2026 12:11 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தான் சமீபகாலமாக பேசு பொருளாக இருந்து வருகிறது.

முதலமைச்சர் விஜய்யின் பதவி ஏற்பு முதல், சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சி வரை திரிஷா சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தீபாவளிக்கு நல்ல செய்தி சொல்றேன்!! நடிகை திரிஷாவின் அதிரடி பதிவு... | Trisha Viral Instagram Post For Blue Cross

தற்போது லியோ, கருப்பு படங்களில் வெற்றிக்கு பின் திரிஷா சம்பளம் ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை வாங்கிருந்ததை ரூ. 12 கோடியாக உயர்த்தி இருக்கிறார். நடிப்பு தாண்டி பிராண்ட் அம்பாஸ்டராகவும் திகழ்ந்து வரும் திரிஷா ஆண்டுக்கு சுமார் ரூ. 9 கோடி வருமானமாக சம்பாதிக்கிறார்.

இந்த தீபாவளிக்கு நீங்களும் என்னுடன் இணையத்து ₹1,000 செலுத்தி ஒரு நாயின் உணவுக்கு ஸ்பான்சர் செய்து, அவற்றின் வாழ்க்கையில் சிறிய மகிழ்ச்சியைக் கொண்டு வாருங்கள்.

புளூ க்ராஸ் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நிதியுதவி செய்யுங்கள். இந்த தீபாவளியை ஆதரவற்ற நாய்களுக்கு சிறப்பானதாக தீபாவளியாக மாற்றுவோம் என நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார்.