16 வயதான அஜித்தின் ரீல்மகளின் வைரல் வீடியோ! ஷாக்காகும் ரசிகர்கள்..

ajith anikha viswasam nayantara yennaiarinthaal
By Edward Jul 17, 2021 09:07 AM GMT
Edward

Edward

Report
161 Shares

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஹூட் எடுத்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால், விசுவாசம் படங்களில் நடிகர் அஜித்திற்கும் நயன் தாராவிற்கும் மகளாக நடித்து பிரபலமானார். அப்படத்தின் அழகான நடிப்பால் நல்ல வரவேற்பை பெற்றவர்.

இதையடுத்து போட்டோஹூட் பக்கம் சென்ற அனிகா இணையத்தில் வைரலானார். சமீபத்தில் மார்ஃபிங் வீடியோவால் மனமுடைந்து அது நானில்லை என்று வீடியோவை வெளியிட்டார். இதனால் போட்டோஹூட் புகைப்படங்களை வெளியிடுவதை குறைத்துக்கொண்டார்.

சமீபத்தில் கூட பிரபல நடிகர் அமிதாப் பச்சனுடன் விளம்பர வீடியோவில் நடித்திருந்தார். தற்போது க்யூட்டாக போட்டோஹூட் எடுத்த வீடியோ ஒன்று வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.