கடற்கரை புகைப்படத்தை வெளியிட்ட 18 வயதான அஜித் ரீல் மகள்!!
Anikha Surendran
Tamil Actress
Actress
By Edward
மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் குடி நட்சத்திரமாக அறிமுகமாகினார் அனிகா சுரேந்திரன்.
இப்படத்தினை தொடர்ந்து பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
பின் மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன் தாராவிற்கு மகளாக நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று வந்தார்.
14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்கள் தன் பக்கம் ஈர்த்து வந்த அனிகா, 18 வயதானது கதாநாயகியாக நடித்தும் வருகிறார்.
தற்போது குட்டி டிரெளசர் அணிந்து கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அனிகா.



