அனுபமா பரமேஸ்வரனின் ஸ்டன்னிங் லுக் புகைப்படங்கள்..

Anupama Parameswaran Tamil Actress
By Jai Nov 06, 2026 08:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் தன்னுடைய முன்னாள் காதலன் பற்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பலரும் அனுபமாவை விமர்சித்து வந்த நிலையில், சோசியல் மீடியா விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.

அனுபமா பரமேஸ்வரனின் ஸ்டன்னிங் லுக் புகைப்படங்கள்.. | Anupama Parameswaran Actress Silver Look Photos

அதற்கெல்லாம் பதிலடியாக, சோசியல் மீடியாக்களில் வரும் அனைத்து விமர்சனங்களுக்கும் நான் பதிலளிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

பதில் சொல்லாவிட்டால் திமிர் என்று பொருளில்லை. பதில் சொன்னால் வேலை இல்லையா? என்கிறார்கள். இந்த அணுகுமுறையில் உடன்பாடில்லை.தற்போது, இன்ஸ்டாகிராமில் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.