நயன் தாராவுக்கே டஃப் கொடுக்கும் அஜித் ரீல் மகள்!! 18 வயதில் நடிகை அனிகாவின் போட்டோஷூட்..
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் போகப்போக இணையத்தில் ஆக்டிவாக இருந்து பிரபலமாகிவிடுகிறார்கள். அப்படி மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித், நடிகை திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் இஷா என்ற ரோலில் குட்டி பெண்ணாக நடித்து தமிழில் அறிமுகமாகினார் அனிகா.
அதன்பின் நயன் தாரா, மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் உருவான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் மகளாக நடித்தார். அதன்பின் நானும் ரவுடி தான், மிருதன், தி கிரேட் பாதர் போன்ற படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் மீண்டும் அஜித், நயன் தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்தார்.
தன் நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்து அதிகளவில் மார்க்கெட்டை பெற்றார். அதிலிருந்து 14 வயதில் போட்டோஷூட்டினை ஆரம்பித்த அனிகா, போகபோக 17 வயது வரை கிளாமர் லுக் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
நயன் தாரா லுக்கில் அவருக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் அவரது போட்டோஷூட் இருந்ததால், 17 வயதில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வந்தார். 18 வயது நிரம்பிய நிலையில் புட்ட பொம்மா, ஓமை டார்லிங் படத்தில் நடிகையாக அறிமுகமானதோடு முதல் இரு படத்தில் லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார்.
இன்னும் பல படங்களில் கமிட்டாகிய நிலையில், சமீபத்தில் மாலத்தீவில் கிளாமர் ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது குட்டையான ஆடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.