பச்சைநிறமே பச்சைநிறமே!! ஊட்டியில் 20 வயதான அனிகாவின் சேலை புகைப்படங்கள்..

Photoshoot Anikha Surendran Tamil Actress Actress
By Edward Aug 01, 2025 05:15 PM GMT
Report

அனிகா சுரேந்திரன்

என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தமிழில் அடுத்தடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, ஒருக்கட்டத்தில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வியக்க வைத்தார்.

பச்சைநிறமே பச்சைநிறமே!! ஊட்டியில் 20 வயதான அனிகாவின் சேலை புகைப்படங்கள்.. | 20 Age Actress Anikha Surendran Saree Photoshoot

பின் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். தனுஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

புகைப்படங்கள்

தற்போது, ஊட்டிக்கு சென்றுள்ள அனிகா, பச்சைநிற சேலையில் எடுத்த கியூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery