20 வயதான நடிகை அனிகா சுரேந்திரனின் நியூ இயர் பதிவு!! புகைப்படங்கள் இதோ..
Anikha Surendran
Tamil Actress
Actress
By Edward
தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிகா. அதை தொடர்ந்து விஸ்வாசம் படம் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் சென்றடைந்த இவர், மிருதன் படத்தில் ஜெயம் ரவி தங்கையாக நடித்தவர்.
இந்நிலையில் அனிகா 18 வயது தாண்டியதும் தைரியமாக சில கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தார்.
அதோடு இவரின் போட்டோஷுட் எப்போதும் செம ட்ரெண்டிங் ஆகும், அந்த வகையில் 20 வயதை எட்டிய அனிகா, புத்தாண்டு ஸ்பெஷலா எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.